இதைக் கேட்டு அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் சிரிப்பலையில் மூழ்கினர். என்ன தான் பசியாக இருந்தாலும், அமைச்சர் சரோஜாவிற்கு எப்படி சக அமைச்சர் ஒருவர் பெயரும், அவரது துறையும் தெரியாமல் போகும்.
இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா என்று கூட்டத்தில் முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளவாசிகளுக்கு தீனி போட்டதை போல ஆகிவிட்டது. சரமாரியாக மீம்ஸ்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அமைச்சர் சரோஜாவிற்கு எப்படி சக அமைச்சர் ஒருவர் பெயரும், அவரது துறையும் தெரியாமல் போகும்.