அடக்கடவுளே ஜெயக்குமாரின் துறை அது கிடையாதே. இதையடுத்து ”அமைச்சர் ஜெயராமன் அவர்களே!” என்று கூறினார். அடக்கடவுளே அமைச்சரின் பெயர் ஜெயராமன் கிடையாதே. இம்முறை சரியாக சொல்வோம்.
பின்னர் “அமைச்சர் ஜெயக்குமார்” அவர்களே என்று அமைச்சர் சரோஜா பேச்சை தொடங்கினார். இத்தனை முறை தடுமாறியதைக் கண்ட ஜெயக்குமார், “பசி மயக்கமா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரோஜா, “ஆம் பசி” என்று கூறினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா, ”மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே!” என்று கூறினார்.