இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருபவர்கள் கொலை நடந்த வீட்டிலிருந்து ஒரு பேனாக் கத்தி கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பேனாக் கத்தியில் கொலை செய்யப்பட்டவர்கள் யாரும் பயன்படுத்தியதை மற்றவர்கள் பார்த்தது இல்லை. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அந்த கத்தியை காரல் மற்றும் ஆண்ட்ரியாவின் வீட்டில் பார்த்துள்ளதாகக் கூறினார். அதானால் அந்த கத்தி கொலைகாரனுடையதாக இருக்கலாம் எனவும் வாகனம் மற்றும் ஆண்ட்ரியாதான் கொலை காரர்கள் எனவும் கருதினர். ஆனால் அப்படியான ஒரு கத்தி தங்களிடம் தற்போதும் இருப்பதை அவர்கள் போலீசாரிடம் நிரூபணம் செய்தார்கள்.
காரல் மற்றும் ஆண்டிரியா