இதற்கு முன்பு வீட்டில் பேய் நடமாடுவதாக நினைத்து வேலைக்கு வராமல் போன வேலைக்காரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ஆண்டிராஸிற்கும்,ஆண்டன் என்பவருக்கும், உருளைக்கிழங்கு விவசாயத்தில் போட்டி இருந்ததாகவும் அதன் காரணமாக இது நடந்திருக்கலாம் எனவும், அவரிடம் பணம் திருடாமல் அவர் விவசாயம் செய்து பயிர்த்த பயிர்களை அவர் திருடியிருக்கலாம் என்றும் அவர்கள் கருதினர்.
ஆண்டன்