பீட்டர் என்பவர் அப்பகுதியில் வசிக்கும் ஜோசப் பெட்ஸ் என்பவருடன் பணியாற்றுவர். இவர்கள் பணியாற்றும்போது பீட்டர் குறிப்பிட்ட வீட்டைக் குறிப்பிட்டு அவர்களைக் கொலை செய்து அவர்கள் வீட்டில் உள்ள பணத்தைக் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டமிட்டதாகக் கூறினார். ஆனால் அப்பொழுது ஜோசப் அதற்கு மறுத்துவிட்டதால் பீட்டர் அது குறித்து அடுத்துப் பேசவில்லை எனக் கூறினார். போலீசார் பீட்டரிடம் விசாரித்த போது தான் பேசியது உண்மை ஆனால் அது குடி போதையில் பேசியது எனவும் தனக்கு அப்படிச் செய்யத் தைரியம் இல்லை. குறிப்பிட்ட சம்பவம் நடக்கும் போது தான் வெளியூரிலிருந்ததற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்தார்.
பீட்டர்